Azhwargal Amudham
Azhwargal Amudham
$6.00
Duration: 18 / No. of CDs: 1
புருஷோத்தமனை அடைய ஆழ்வார்கள் தங்களை நாயகிககளாகப் பாவித்து பாசுரம் இயற்றியிருக்கிறார்கள். பெண்களின் மனதின் ஆழம் அறிவது கடினம். ஆழ்வார்கள் பெண்பேச்சாகப் பாடிய இந்தப் பாசுரங்களும் மிகுந்த ஆழமானவை. பக்திச் சுவை மிகுந்தவை. அவற்றை வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி நமக்கு எளிமையான சொற்களில் விளக்கியுள்ளார்.
Azhwar’s assume themselves to be Nayakis (female) aspiring to get wedded to the Purushothaman (Most Superior among the Males). Let’s enjoy that Bhavam of various Azhwars through these discourses
Additional information
Weight | N/A |
---|---|
Product Mode | Audio CD, Downloads, Pendrive |
Related Products
Kamba Ramayana
Kamba Ramayanaஇராமாயணத்தை கேட்பதே இன்பம். அதை கம்பனின் வார்த்தையில் அனுபவிப்பது பேரின்பம்.
Sri Ramayana is a tasty fruit. Listening to it in the Tamil of Kambar is adding honey to it.
-
$12.00Select options
Sri Vishnu Sahasranama Mahimai
Sri Vishnu Sahasranama MahimaiDuration: 15 / No. of CDs: 2
கலியுக தர்மம் நாம சங்கீர்த்தனம். திருமாலின் ஆயிரம் நாமங்களின் தொகுப்பு ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம். அதன் மகிமையை கேட்டால் நமக்கும் சங்கீர்த்தனத்தில் விருப்பம் வரும்.
The path for salvation in kaliyuga is Nama sankeerthanam. Know the significance and start singing.
-
$12.00Select options
Bhakti
BhaktiDuration: 6 / No. of CDs: 1
ஹஇறைவனைப் பற்றிய அறிவு முதிர்ந்து அன்பு மிகுந்தால் அதுவே பக்தி. அதை புராணங்கள் ப்ரஹலாதன் மற்றும் ஆண்டாள் விளக்குவதே அழகு.
Knowledge about Brahmam ripens to be bhakthi. The puranas, Prahlada and Andal share their experience on Bhakthi for us to follow.
-
$6.00Select options
Bold and Honest Titles – Part 1
Bold and Honest Titles – Part 11. மூட நம்பிக்கையும் முழு நம்பிக்கையும்
2. பிறப்பா? குணமா? தொழிலா?
3. திருக்குறள் கூறும் ஸநாதன தர்மம்
4. சங்கத் தமிழில் வைணவம்
5. ராமர் கடவுளா? மனிதரா?
6. ஸம்ஸ்க்ருத வேதம், தமிழ் வேதம் – இரு கண்கள்
1 MP3 CD, 19 hours
-
$6.00Select options
Kulapathiyum Yadikatkiraivanum
Kulapathiyum YadikatkiraivanumDuration: 6 hrs / No. of CD: 1
-
$6.00Select options