Sri Ramayana
Sri Ramayanam (Eng)
Sri Ramayanam (Eng)Duration: 13 hrs / No. of CD: 2
-
₹340.00Select options
Pengal Potrum Raman
Pengal Potrum RamanDuration: 9 hrs / No. of CD: 1
-
₹180.00Select options
Sri Ramayana Thanislokam
Sri Ramayana Thanislokamராமாயணம் ஒரு சரணாகதி சாத்திரம். இதில் உள்ள ஒவ்வொரு ச்லோகமும் ஆழ்ந்த பொருளுள்ளது. முத்தும் பவளமும் மாணிக்கம் போன்ற இவை, உள்ளத்தை உருக்கி ஶ்ரீராம பக்தியை வளர்க்கக்கூடியவை. பரதன், இலக்குவன், ஹனுமான், ஸுக்ரீவன், விபீஷணன், ஆகியோரின் பக்தி, நம்மைப் பண்பால் உயர்த்தும். ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அதன் பன்முகப் பொருளை உரைத்ததே இந்நூல்.
Sri Ramayana is a collection of precious gems, in its doctrines and verses. Swamy Periavachan Pillai chose a few shlokas and explained their boundless meanings in this text. Listening to this, we would be closer to Sri Rama in our thoughts and deeds
-
₹500.00Select options
Sri Ramayanathil Rahasyangal
Sri Ramayanathil RahasyangalSri Ramayanathil Rahasyangal
Sri Ramayanathil RahasyangalDuration: 12 / No. of CDs: 1
இராமாயணத்தை மேலோட்டமாக நாம் அறிவோம். இராமாயணத்தில் அதிகம் வெளியில் அறியப்பெறாத சில சிறந்த கதைகளையும் கருத்துகளையும் நமக்கு தொகுத்து வழுங்குகிறார் வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமிகள்.
Hidden Gems revealed by the Spiritual Torch – Sri Ramayana
-
₹180.00Select options
Sri Ramanum Avan Thambigalum
Sri Ramanum Avan ThambigalumSri Ramanum Avan Thambigalum
Sri Ramanum Avan ThambigalumDuration: 12 / No. of CDs: 1
சகோதரத்துவத்தோடு “வசுதைவ குடும்பகம்” என்று அனைவரிடமும் அன்பு காட்டுவதையே நம் ஸநாதன ஹிந்து தர்மம் வலியுறுத்துகிறது. ஸ்ரீராமனும் அப்படியே வாழ்ந்து காட்டினார். ராமனின் சொந்த தம்பிகளையும் சேர்ந்த தம்பிகளையும் பற்றி கேட்டு அறிவோம்.
Sri Rama demonstrated Universal brotherhood through throuh His own and annointed brothers. Listen to their affection.
-
₹180.00Select options
Sri Ramayanathil Navarasam
Sri Ramayanathil NavarasamDuration: 12 / No. of CDs: 1
எப்பொழுதும் நாவிற்கு இடும் அறுசுவையை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ராமாயணம் சொல்லும் நவரசத்தை அனுபவிக்க வேண்டாமா ?
We feed our taste buds, with 6 rasas. Shouldn’t we take a break to enjoy the nine Rasas in Sri Ramayana ?
-
₹180.00Select options
Sundara Kandam – Tamil
Sundara Kandam – TamilSundara Kandam – Tamil
Sundara Kandam – Tamilமாதா சீதா தூதர் ஆஞ்சநேயர் ஆதிகாவியத்தின் ஸ்லோகங்கள் அசோகவனம் ஆழமான கருத்துகள் ஆகிய அனைத்துமே அழகாக அமைந்தபடியால் ராமாயணத்தின் இந்த பகுதிக்கு சுந்தர காண்டம் என்று பெயர். காரிய சித்தி கொடுக்கும் சுந்தர காண்டத்தை கேட்போம்.
-
₹180.00Select options
Valmiki Ramayana
Valmiki Ramayanaவாழ்வை வளப்படுத்தும் ஶ்ரீராமனின் புண்யகதை. ராமாயணத்தை பலர் எழுதி இருக்கிறார்கள். ப்ரம்மாவின் அருளால் வால்மீகி மகரிஷி ராமாயணத்தை எழுதி லவ குசர்களுக்குப் போதித்தார். இதை நாம் மரபு படி ஒன்பது நாட்களில் கேட்போம்.
The story of Sri Rama to enrich our lives. Written by sage Valmiki and taught to Lava and Kusha by divine will. Let us listen to it in the traditional nine day method.
-
₹340.00Select options
Kamba Ramayana
Kamba Ramayanaஇராமாயணத்தை கேட்பதே இன்பம். அதை கம்பனின் வார்த்தையில் அனுபவிப்பது பேரின்பம்.
Sri Ramayana is a tasty fruit. Listening to it in the Tamil of Kambar is adding honey to it.
-
₹340.00Select options
Pasurapadi Ramayanam
Pasurapadi RamayanamDuration: 36 / No. of CDs: 3
நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு உரை அருளிய ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீராமாயண கதையை ஆழவார்களின் செந்தமிழ் பாசுரங்களை கொண்டே தொகுத்தார். அதன் விளக்கம்.”.
The monumental epic Sri Ramayana through the prism of Azhwars devotional hymns as compiled by Swamy Periyavachanpillai.
-
₹480.00Select options