Itihasas & Puranas
Gitamrtam (Part 1)
Gitamrtam (Part 1)Gitamrtam (Part 1)
Gitamrtam (Part 1)Bhagavad Gita (Adhyaya 1 to 3) in Tamil by Velukkudi Sri U. Ve. Ranganathan Swamy. Available in USB Printed Card Drive and Downloads.
62 Lessons / 68 Hours / MP4 Video
-
$23.60Select options

-
$17.70$15.34Select options - Quick View
மஹாபாரதம் – Mahabharatam
மஹாபாரதம் – Mahabharatamமஹாபாரதம் – Mahabharatam
மஹாபாரதம் – Mahabharatamபல்லாண்டுகள் படித்து அறிய வேண்டிய, 18 பர்வங்கள் கொண்ட பெரும் நூலின் முழுக் கதையையும் கருத்தையும், பழச்சாறு போல் எளிதில் சுவைக்க ஒரு வாய்ப்பு. கேட்போம், வேத வ்யாஸரின் அருள் பெறுவோம்.
A rare opportunity to listen to gist of all 18 parvas of this monumental work. Listen and get closer to the philosophy of Sage Veda Vyasa.
MP3 Audio | Tamil | 58 Hours
-
$17.70$15.34Select options

-
$14.60$11.80Select options - Quick View
ஶ்ரீ பக்த விஜயம், நான் பிறந்த கதை Sri Bhakta Vijayam Naan pirandha kadhai
ஶ்ரீ பக்த விஜயம், நான் பிறந்த கதை Sri Bhakta Vijayam Naan pirandha kadhaiஶ்ரீ பக்த விஜயம், நான் பிறந்த கதை Sri Bhakta Vijayam Naan pirandha kadhai
ஶ்ரீ பக்த விஜயம், நான் பிறந்த கதை Sri Bhakta Vijayam Naan pirandha kadhaiராம தாஸர், ஸூரதாஸர், துளஸிதாஸர், புரந்தரதாஸர், பக்த மீரா, த்யாகப்ரமம், வல்லபாசார்யர், சைதன்யர் ஆகிய மஹான்களின் வாழ்வும் வாக்கும்.
வஸிஷ்டர், அகஸ்த்யர், விசுவாமித்திரர், ஸ்கந்தர், ஸூர்யன், யமன், ஹநுமான், கங்கை, பீஷ்மர், சிகண்டி, காவேரி, ராவணன், மஹாபலி ஆகியோர் பிறந்த கதை
Life and preachings of Sri Ramadasar, Soordasar, Tulasidasar, Purandaradasar, Bhakta Meera, Thyagabrahmam, Vallabhacharyar and Chaitanyar
Birth and purpose of Vasishtha, Agastya, Vishwamitra, Skanda, Soorya, Yama, Hanuman, Ganga, Bheeshma, Shikhandi, Kaveri, Ravana and Mahabali
MP3 Audio | Tamil | 15 Hours
-
$14.60$11.80Select options
Sri Vishnu Dharmam
Sri Vishnu Dharmamஇப்புராணம், பாண்டவர்களின் வம்சத்தில் பிறந்த சதானீகருக்கு, ரிஷியான சௌனகர் செய்த உபதேசங்களின் தொகுப்பு. இதில் சொல்லப்பட்ட உபவாஸம், மௌனம், தானம், தர்ப்பணம், விளக்கேற்றுதல் முதலான சிறு சிறு ப்ராயச்சித்தங்களைச் செய்தால், பாபங்களெல்லாம் விலகி வாழ்க்கை வளம் பெறும்.
This Purana is the conversation between Sage Sounaka and King Sataneeka, the descendant of Pandavas. The little deeds like, fasting, lighting a lamp, tarpana, sharing with others, etc. that are prescribed in this scripture would wipe out our Papas and lead us to a prosperous life.
-
$14.16Select options
Sri Ramayanam (Eng)
Sri Ramayanam (Eng)Sri Ramayana Thanislokam
Sri Ramayana ThanislokamSri Ramayana Thanislokam
Sri Ramayana Thanislokamராமாயணம் ஒரு சரணாகதி சாத்திரம். இதில் உள்ள ஒவ்வொரு ச்லோகமும் ஆழ்ந்த பொருளுள்ளது. முத்தும் பவளமும் மாணிக்கம் போன்ற இவை, உள்ளத்தை உருக்கி ஶ்ரீராம பக்தியை வளர்க்கக்கூடியவை. பரதன், இலக்குவன், ஹனுமான், ஸுக்ரீவன், விபீஷணன், ஆகியோரின் பக்தி, நம்மைப் பண்பால் உயர்த்தும். ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அதன் பன்முகப் பொருளை உரைத்ததே இந்நூல்.
Sri Ramayana is a collection of precious gems, in its doctrines and verses. Swamy Periavachan Pillai chose a few shlokas and explained their boundless meanings in this text. Listening to this, we would be closer to Sri Rama in our thoughts and deeds
-
$23.60Select options
Virata Parva
Virata ParvaDuration: 14 / No. of CDs: 1
தடைகளும் சவால்களும் வாழ்க்கை நெடுகிலும் உண்டு. அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்குப் புராணங்கள் மூலம் ஆச்சார்யர்கள் சொல்லும் உபதேசங்கள் நமக்கு உதவும். மஹா பாரதத்தின் விராட பர்வம் அத்தகைய பதில்கள் கொண்டது. வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி நமக்காகவே அதை தெரிவு செய்து வழங்கியிருக்கிறார்.
Get devoid of worries and obstacles in life. Listen to Virata Parva, a portion not to be missed from Mahabharatha
-
$7.08Select options
Sri Ramayanathil Rahasyangal
Sri Ramayanathil RahasyangalSri Ramayanathil Rahasyangal
Sri Ramayanathil RahasyangalDuration: 12 / No. of CDs: 1
இராமாயணத்தை மேலோட்டமாக நாம் அறிவோம். இராமாயணத்தில் அதிகம் வெளியில் அறியப்பெறாத சில சிறந்த கதைகளையும் கருத்துகளையும் நமக்கு தொகுத்து வழுங்குகிறார் வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமிகள்.
Hidden Gems revealed by the Spiritual Torch – Sri Ramayana
-
$7.08Select options
Harivamsam – Renowned as part of Mahabharata
Harivamsam – Renowned as part of MahabharataHarivamsam – Renowned as part of Mahabharata
Harivamsam – Renowned as part of MahabharataDuration: 45 / No. of CDs: 3
பகவான் ஸ்ரீஹரியின் வம்சத்தில் பிறந்த தேவர்கள் அரசர்கள் ரிஷிகள் ஆகியோரின் சுவையான வரலாறு. இப்புரணம் மஹாபாரதத்தின் மேல் புராணமாக கொள்ளப்படுகிறது.
Interesting life and history of the Devas, Kings and Rishis who were born in the dynasty of SriHari. This Purana is counted in the later part of Sri MAhabaratha.
-
$21.24Select options
Sri Ramanum Avan Thambigalum
Sri Ramanum Avan ThambigalumSri Ramanum Avan Thambigalum
Sri Ramanum Avan ThambigalumDuration: 12 / No. of CDs: 1
சகோதரத்துவத்தோடு “வசுதைவ குடும்பகம்” என்று அனைவரிடமும் அன்பு காட்டுவதையே நம் ஸநாதன ஹிந்து தர்மம் வலியுறுத்துகிறது. ஸ்ரீராமனும் அப்படியே வாழ்ந்து காட்டினார். ராமனின் சொந்த தம்பிகளையும் சேர்ந்த தம்பிகளையும் பற்றி கேட்டு அறிவோம்.
Sri Rama demonstrated Universal brotherhood through throuh His own and annointed brothers. Listen to their affection.
-
$7.08Select options