Five Shastrams – Dharma, Nyaya, Mimamsa, Artha and Yoga (Download)
Five Shastrams – Dharma, Nyaya, Mimamsa, Artha and Yoga (Download)
₹120.00
10 Hrs
Additional information
Product Mode | Audio CD, Downloads |
---|---|
Duration | 10 Hours |
Related Products
Sri Ramanuja Vaibhavam
Sri Ramanuja VaibhavamDuration: 10 / No. of CDs: 1
குருவின் வழியாகத் தான் நாம் இறைவனை அடையமுடியும். உலகத்திற்கே குருவாக விளங்கிய ஸ்வாமி ராமானுஜரின் வாழ்கை வரலாற்றையும் பெருமையையும் அறிவோம்.
Stusy the life and history of Swamy Ramanuja,m the Universal preceptor, who showed the path for liberation.
-
₹180.00Select options
Valmiki Ramayana
Valmiki Ramayanaவாழ்வை வளப்படுத்தும் ஶ்ரீராமனின் புண்யகதை. ராமாயணத்தை பலர் எழுதி இருக்கிறார்கள். ப்ரம்மாவின் அருளால் வால்மீகி மகரிஷி ராமாயணத்தை எழுதி லவ குசர்களுக்குப் போதித்தார். இதை நாம் மரபு படி ஒன்பது நாட்களில் கேட்போம்.
The story of Sri Rama to enrich our lives. Written by sage Valmiki and taught to Lava and Kusha by divine will. Let us listen to it in the traditional nine day method.
-
₹340.00Select options
Purusha Suktam
Purusha SuktamDuration: 10 / No. of CDs: 1
அனைத்து வேதங்களிலும் காணப்படும் ஒப்பற்ற பகுதி. பரம புருஷனான திருமாலின் சிறப்பை விளக்குவது. பெருமானின் திருமஞ்சனத்தின் போது ஓதப்படும் இதை பொருளறிந்து ஓதினால் சுவை கூடும்.
This text is a part of every branch of Veda. This is recited at Temples and at home during tirumanjanam to Perumal. Knowing meaning will add to our joy of recitation.
-
₹180.00Select options
Sundara Kandam – Tamil
Sundara Kandam – Tamilமாதா சீதா தூதர் ஆஞ்சநேயர் ஆதிகாவியத்தின் ஸ்லோகங்கள் அசோகவனம் ஆழமான கருத்துகள் ஆகிய அனைத்துமே அழகாக அமைந்தபடியால் ராமாயணத்தின் இந்த பகுதிக்கு சுந்தர காண்டம் என்று பெயர். காரிய சித்தி கொடுக்கும் சுந்தர காண்டத்தை கேட்போம்.
-
₹180.00Select options
Bold and Honest Titles – Part 2
Bold and Honest Titles – Part 21. நவீன ஹிந்து
2. மந்திரங்கள் எதற்கு?
3. குழந்தை வளர்ப்பும் முதியோர் காப்பும்
4. கேள்வியும் பதிலும்
5. பாட்டும் கூத்தும்
6. கதையும் கருத்தும்
1 MP3 CD, 12 hours
-
₹180.00Select options
Vidura Neeti
Vidura NeetiDuration: 12 / No. of CDs: 1
சிறு வயதில் நீதிக் கதைகள் கேட்டிருப்போம். மஹாபாரதத்தில் விதுரர் நமக்கு அது போன்ற பல நீதிகளை எடுத்துரைக்கிறார். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி விஜய் டிவி யில் சொன்ன “விதுர நீதி” பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்த நீதிகள் நமக்கு உதவும்.
-
₹180.00Select options