In pursuit of Brahmam – A Special Edition Album
In pursuit of Brahmam – A Special Edition Album
$42.00
Duration: 110 / No. of CDs: 7
பரம்பொருள் யார் ? எப்படி இருப்பார் ? நாம் நம் கண்ணால் காண முடியுமா ? அவர் ஒருவரா ? பலரா ? அவரை அடைவது எப்படி ? ப்ரஹ்ம்ம சூத்திரம் சொல்லும் ப்ரஹ்மம் எது ? பல்வேறு கோணங்களில் இந்தக் கேள்விகளுக்குப் பதிலே இந்த உபன்யாசத் தொகுப்பு. அமெரிக்காவில் எண்ணற்ற பக்தர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Who is the Supreme ? Can we see Him with our mere eyes ? Is He one or many ? How to reach His abode ? What is Brahmam ? Let us find the answers. These collection of talks delivered in USA was well recieved by everyone.
Additional information
Weight | 0.1650 kg |
---|---|
Product Mode | Audio CD, Pendrive, Downloads |
Related Products
Namperumal Thirumanjana Kattiyam
Namperumal Thirumanjana Kattiyamஶ்ரீபராசர பட்டர் அருளிச்செய்து, ஶ்ரீரங்கத்தில் நம்பெருமாள் திருமஞ்சனத்தின்போது ஓதப்படும் கட்டியங்களின் விளக்கம்.
1 MP3 CD, 14 hours
-
$6.00Select options
Sri Vishnu Puranam
Sri Vishnu PuranamDuration: 18 / No. of CDs: 1
“எங்கும் நிறைந்த படைப்பாளி யார்?” என்று கேட்ட மைத்ரேயருக்கு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பெருமையை பராசர மஹரிஷி விளக்கிய புராண ரத்னம்.
Sage Parasara answers all the questions raised by Maithreya. Their conversation is Sri Vishnu Purana to our benefit.
-
$6.00Select options
Azhvargalin Bhakti Neri
Azhvargalin Bhakti NeriDuration: 11 / No. of CDs: 1
பகவானை அறியவும், காணவும், அடையவும் எளிதான மார்கம் பக்தி. ஆழ்வார்கள் பக்தியை கடைபிடித்து பாடியதை பின் பற்றி ப்ரம்மானந்தம் பெறுவோம்.
The path of devotion as experienced and practiced by azhvars.
-
$6.00Select options
Bhakti
BhaktiDuration: 6 / No. of CDs: 1
ஹஇறைவனைப் பற்றிய அறிவு முதிர்ந்து அன்பு மிகுந்தால் அதுவே பக்தி. அதை புராணங்கள் ப்ரஹலாதன் மற்றும் ஆண்டாள் விளக்குவதே அழகு.
Knowledge about Brahmam ripens to be bhakthi. The puranas, Prahlada and Andal share their experience on Bhakthi for us to follow.
-
$6.00Select options
Bold and Honest Titles – Part 1
Bold and Honest Titles – Part 11. மூட நம்பிக்கையும் முழு நம்பிக்கையும்
2. பிறப்பா? குணமா? தொழிலா?
3. திருக்குறள் கூறும் ஸநாதன தர்மம்
4. சங்கத் தமிழில் வைணவம்
5. ராமர் கடவுளா? மனிதரா?
6. ஸம்ஸ்க்ருத வேதம், தமிழ் வேதம் – இரு கண்கள்
1 MP3 CD, 19 hours
-
$6.00Select options
Pasurapadi Ramayanam
Pasurapadi RamayanamDuration: 36 / No. of CDs: 3
நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு உரை அருளிய ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீராமாயண கதையை ஆழவார்களின் செந்தமிழ் பாசுரங்களை கொண்டே தொகுத்தார். அதன் விளக்கம்.”.
The monumental epic Sri Ramayana through the prism of Azhwars devotional hymns as compiled by Swamy Periyavachanpillai.
-
$15.00Select options