Saranagati
Saranagati
$7.08
Duration: 12 / No. of CDs: 1
கலியுகத்தில் ஸ்வாமி இராமானுஜர் காட்டிய வழி “சரணாகதி”. கீதையிலும் கண்ணன் “என்னையே சரணாகப் பற்று” என்று சரணாகதியை வலியுத்துகிறார். சரணாகதி மார்க்கத்தைப் பின்பற்றியே இன்றும் பல பக்தர்கள் வைணவ வாழ்க்கை முறையை கடைபபிடிக்கிறார்கள். சரணாகதி என்றால் என்ன ? உங்கள் வாழ்க்கையையே மாற்ற வல்லது இந்த உபன்யாசம். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமியின் வார்த்தைகளை கூர்ந்து கேளுங்கள்.
Surrender to the almighty and relax in solace
Additional information
Weight | N/A |
---|---|
Product Mode | Audio CD, Video DVD, Downloads (Audio), Pendrive (Audio), Pendrive (Video) |
Related Products
Sri Vishnu Puranam
Sri Vishnu PuranamDuration: 18 / No. of CDs: 1
“எங்கும் நிறைந்த படைப்பாளி யார்?” என்று கேட்ட மைத்ரேயருக்கு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பெருமையை பராசர மஹரிஷி விளக்கிய புராண ரத்னம்.
Sage Parasara answers all the questions raised by Maithreya. Their conversation is Sri Vishnu Purana to our benefit.
-
$7.08Select options
Azhvargalin Bhakti Neri
Azhvargalin Bhakti NeriDuration: 11 / No. of CDs: 1
பகவானை அறியவும், காணவும், அடையவும் எளிதான மார்கம் பக்தி. ஆழ்வார்கள் பக்தியை கடைபிடித்து பாடியதை பின் பற்றி ப்ரம்மானந்தம் பெறுவோம்.
The path of devotion as experienced and practiced by azhvars.
-
$7.08Select options
Pasurapadi Ramayanam
Pasurapadi RamayanamDuration: 36 / No. of CDs: 3
நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு உரை அருளிய ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீராமாயண கதையை ஆழவார்களின் செந்தமிழ் பாசுரங்களை கொண்டே தொகுத்தார். அதன் விளக்கம்.”.
The monumental epic Sri Ramayana through the prism of Azhwars devotional hymns as compiled by Swamy Periyavachanpillai.
-
$17.70Select options
Sri Rangaraajastavam (Poorva Shatakam)
Sri Rangaraajastavam (Poorva Shatakam)Duration: 49 hrs / No. of CD: 3
-
$21.24Select options