Sri Ramayana Thanislokam
Sri Ramayana Thanislokam
$20.00
ராமாயணம் ஒரு சரணாகதி சாத்திரம். இதில் உள்ள ஒவ்வொரு ச்லோகமும் ஆழ்ந்த பொருளுள்ளது. முத்தும் பவளமும் மாணிக்கம் போன்ற இவை, உள்ளத்தை உருக்கி ஶ்ரீராம பக்தியை வளர்க்கக்கூடியவை. பரதன், இலக்குவன், ஹனுமான், ஸுக்ரீவன், விபீஷணன், ஆகியோரின் பக்தி, நம்மைப் பண்பால் உயர்த்தும். ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அதன் பன்முகப் பொருளை உரைத்ததே இந்நூல்.
Sri Ramayana is a collection of precious gems, in its doctrines and verses. Swamy Periavachan Pillai chose a few shlokas and explained their boundless meanings in this text. Listening to this, we would be closer to Sri Rama in our thoughts and deeds
Additional information
Weight | N/A |
---|---|
Product Mode | Audio CD, Pendrive, Downloads |
Only logged in customers who have purchased this product may leave a review.
Reviews
There are no reviews yet.