Sri Ramayanathil Rahasyangal
Sri Ramayanathil Rahasyangal
₹180.00
Duration: 12 / No. of CDs: 1
இராமாயணத்தை மேலோட்டமாக நாம் அறிவோம். இராமாயணத்தில் அதிகம் வெளியில் அறியப்பெறாத சில சிறந்த கதைகளையும் கருத்துகளையும் நமக்கு தொகுத்து வழுங்குகிறார் வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமிகள்.
Hidden Gems revealed by the Spiritual Torch – Sri Ramayana
Additional information
Weight | N/A |
---|---|
Product Mode | Audio CD, Downloads, Pendrive |
Related Products
Sri Suktam and Mahalakshmi Vaibhavam
Sri Suktam and Mahalakshmi VaibhavamDuration: 18 / No. of CDs: 2
செல்வம் சேர்க்க நாம் பாடுபடுகிறோம். அந்தச் செல்வமாகிய “திரு”வை நமக்கு அளிப்பவளே திருமகள் ஆன மஹாலக்ஷ்மி. மஹாலக்ஷ்மியின் வைபவத்தை வேதத்தின் ஒரு பகுதியான “ஸ்ரீசூக்தத்தின்” வழியில் அறிவோம்.
Wealth in all forms is needed. Let us reflect on the glory of Sri Mahalakshmi who bestows wealth as per the vedic verses of Sri Suktham.
-
₹340.00Select options
Chakratazhvar and Narasimha Vaibhavam
Chakratazhvar and Narasimha VaibhavamDuration: 10 / No. of CDs: 1
ஆயுள் ஆரோக்க்கியம் ஐஸ்வர்யம் ஆகியவற்றைக் கொடுக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் ஆகியோரின் அளவில்லா பெருமைகள்.
The glory of Sri Lakshmi Narasimha and Chakkarathazhvar who grant us health, wealth and longevity.
-
₹180.00Select options
Mukundamalai
MukundamalaiDuration: 30 / No. of CDs: 3
ஸ்ரீகுலசேகர பெருமானின் உள்ளம் உருகி ஓடிய பக்தி பெருக்கு இப்ப்ரபந்தம். ஆழ்வார் அவதார ஸ்தலமான திருவஞ்சிக்களத்து முகுந்தனுக்கு சமர்பிக்கப்பட்டது.
The spontaneous out pouring of King Kulasekara’s spiritual experience with sri Mukuntha of Tiruvanjikkalam.
-
₹480.00Select options
Kamba Ramayana
Kamba Ramayanaஇராமாயணத்தை கேட்பதே இன்பம். அதை கம்பனின் வார்த்தையில் அனுபவிப்பது பேரின்பம்.
Sri Ramayana is a tasty fruit. Listening to it in the Tamil of Kambar is adding honey to it.
-
₹340.00Select options
Vidura Neeti
Vidura NeetiDuration: 12 / No. of CDs: 1
சிறு வயதில் நீதிக் கதைகள் கேட்டிருப்போம். மஹாபாரதத்தில் விதுரர் நமக்கு அது போன்ற பல நீதிகளை எடுத்துரைக்கிறார். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி விஜய் டிவி யில் சொன்ன “விதுர நீதி” பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்த நீதிகள் நமக்கு உதவும்.
-
₹180.00Select options
Pasurapadi Ramayanam
Pasurapadi RamayanamDuration: 36 / No. of CDs: 3
நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு உரை அருளிய ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீராமாயண கதையை ஆழவார்களின் செந்தமிழ் பாசுரங்களை கொண்டே தொகுத்தார். அதன் விளக்கம்.”.
The monumental epic Sri Ramayana through the prism of Azhwars devotional hymns as compiled by Swamy Periyavachanpillai.
-
₹480.00Select options