ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரை Sri Vaishnava Guruparampara
ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரை Sri Vaishnava Guruparampara
₹800.00 ₹600.00
ஆறாயிரப்படி குருபரம்பரை, யதீந்த்ரப்ரவணப்ரபாவம் நூல்களின்படி பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் அனைத்து ஆசார்யர்களின் வாழ்க்கை வரலாறும் உபதேசங்களும்.
Lives and teachings of all Azhwars and Acharyas as narrated in the 6000 Padi text
MP3 Audio | Tamil | 74 Hours
Additional information
Weight | N/A |
---|---|
Product Mode | Audio CD, Downloads, USB Card Drive |
Related Products
Sri Suktam and Mahalakshmi Vaibhavam
Sri Suktam and Mahalakshmi VaibhavamDuration: 18 / No. of CDs: 2
செல்வம் சேர்க்க நாம் பாடுபடுகிறோம். அந்தச் செல்வமாகிய “திரு”வை நமக்கு அளிப்பவளே திருமகள் ஆன மஹாலக்ஷ்மி. மஹாலக்ஷ்மியின் வைபவத்தை வேதத்தின் ஒரு பகுதியான “ஸ்ரீசூக்தத்தின்” வழியில் அறிவோம்.
Wealth in all forms is needed. Let us reflect on the glory of Sri Mahalakshmi who bestows wealth as per the vedic verses of Sri Suktham.
-
₹340.00Select options
Sundara Kandam – Tamil
Sundara Kandam – Tamilமாதா சீதா தூதர் ஆஞ்சநேயர் ஆதிகாவியத்தின் ஸ்லோகங்கள் அசோகவனம் ஆழமான கருத்துகள் ஆகிய அனைத்துமே அழகாக அமைந்தபடியால் ராமாயணத்தின் இந்த பகுதிக்கு சுந்தர காண்டம் என்று பெயர். காரிய சித்தி கொடுக்கும் சுந்தர காண்டத்தை கேட்போம்.
-
₹180.00Select options
Sri Vishnu Puranam
Sri Vishnu PuranamDuration: 18 / No. of CDs: 1
“எங்கும் நிறைந்த படைப்பாளி யார்?” என்று கேட்ட மைத்ரேயருக்கு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பெருமையை பராசர மஹரிஷி விளக்கிய புராண ரத்னம்.
Sage Parasara answers all the questions raised by Maithreya. Their conversation is Sri Vishnu Purana to our benefit.
-
₹180.00Select options
Bhakti
BhaktiDuration: 6 / No. of CDs: 1
ஹஇறைவனைப் பற்றிய அறிவு முதிர்ந்து அன்பு மிகுந்தால் அதுவே பக்தி. அதை புராணங்கள் ப்ரஹலாதன் மற்றும் ஆண்டாள் விளக்குவதே அழகு.
Knowledge about Brahmam ripens to be bhakthi. The puranas, Prahlada and Andal share their experience on Bhakthi for us to follow.
-
₹180.00Select options
Vidura Neeti
Vidura NeetiDuration: 12 / No. of CDs: 1
சிறு வயதில் நீதிக் கதைகள் கேட்டிருப்போம். மஹாபாரதத்தில் விதுரர் நமக்கு அது போன்ற பல நீதிகளை எடுத்துரைக்கிறார். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி விஜய் டிவி யில் சொன்ன “விதுர நீதி” பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்த நீதிகள் நமக்கு உதவும்.
-
₹180.00Select options
Andalin Thiruppavai
Andalin ThiruppavaiDuration: 14 / No. of CDs: 1
“மாதங்களில் நான் மார்கழி” என்கிறார் கண்ணன். இம்மாதத்தில்ஆண்டாள் நோன்பு நோற்றுப் பாடிய பாசுரங்களே “திருப்பாவை”. வேதம் அனைத்துக்கும் வித்தாகும் திருப்பாவையை நாம் கேட்க, நம் பாவங்கள் எல்லாம் தீயிலிட்டட பஞ்சு போல் பொசுங்கிப் போகும்.
The unparalled devotee Andal sung Thirupaavai, 30 verses in the 30 days of the Holy month Margazhi. Listening to the esoteric meanings would cleanse us of our sins.
-
₹180.00Select options