Sundara Kandam – Tamil
Sundara Kandam – Tamil
₹180.00
மாதா சீதா தூதர் ஆஞ்சநேயர் ஆதிகாவியத்தின் ஸ்லோகங்கள் அசோகவனம் ஆழமான கருத்துகள் ஆகிய அனைத்துமே அழகாக அமைந்தபடியால் ராமாயணத்தின் இந்த பகுதிக்கு சுந்தர காண்டம் என்று பெயர். காரிய சித்தி கொடுக்கும் சுந்தர காண்டத்தை கேட்போம்.
Additional information
Weight | N/A |
---|---|
Product Mode | Audio CD, Downloads, Pendrive |
Related Products

-
₹180.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page
- Quick View
Vidura Neeti
Vidura NeetiDuration: 12 / No. of CDs: 1
சிறு வயதில் நீதிக் கதைகள் கேட்டிருப்போம். மஹாபாரதத்தில் விதுரர் நமக்கு அது போன்ற பல நீதிகளை எடுத்துரைக்கிறார். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி விஜய் டிவி யில் சொன்ன “விதுர நீதி” பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்த நீதிகள் நமக்கு உதவும்.
-
₹180.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page

-
₹340.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page
- Quick View
Yaksha Prashnam
Yaksha PrashnamDuration: 18 / No. of CDs: 2
எது தர்மம் ? எது உண்மை ? எது சிறந்த வழி? என்று பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கெல்லம் தர்ம புத்திரர் வாயிலாக விடைககளை அறிய, கேளுங்கள்.
at is dharma? Which is the truth? Which way to follow? MAy question throng our minds. Listen to the interesting replies by Dharma puthra in this section.
-
₹340.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page

-
₹480.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page
- Quick View
Pasurapadi Ramayanam
Pasurapadi RamayanamDuration: 36 / No. of CDs: 3
நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு உரை அருளிய ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீராமாயண கதையை ஆழவார்களின் செந்தமிழ் பாசுரங்களை கொண்டே தொகுத்தார். அதன் விளக்கம்.”.
The monumental epic Sri Ramayana through the prism of Azhwars devotional hymns as compiled by Swamy Periyavachanpillai.
-
₹480.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page

-
₹340.00 – ₹480.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page
- Quick View
Srimad Bhagavatam
Srimad BhagavatamDuration: 14 / No. of CDs: 2
-
₹340.00 – ₹480.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page

-
₹180.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page
- Quick View
Bhagavathathil Muthukkal
Bhagavathathil MuthukkalDuration: 9 / No. of CDs: 1
ஸ்ரீமத்பாகவதம் ஒரு கடல். அதிலுள்ள கதைகளாகிற முத்துக்களை தேடி கோர்த்துக் கொடுத்தால் கேட்டும் அணிந்தும் இன்புறலாம்.
Srimad Bagavatham is an ocean. Listen to the chosen stories that are precious pearls.
-
₹180.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page

-
₹180.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page
- Quick View
Chakratazhvar and Narasimha Vaibhavam
Chakratazhvar and Narasimha VaibhavamDuration: 10 / No. of CDs: 1
ஆயுள் ஆரோக்க்கியம் ஐஸ்வர்யம் ஆகியவற்றைக் கொடுக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் ஆகியோரின் அளவில்லா பெருமைகள்.
The glory of Sri Lakshmi Narasimha and Chakkarathazhvar who grant us health, wealth and longevity.
-
₹180.00Select options This product has multiple variants. The options may be chosen on the product page