Upanyasa Maalai (Combo)

Upanyasa Maalai (Combo)

$9.00

  1. ஸ்ரீராமருக்கு முன் ஸ்ரீராமருக்கு பின்

நம் பாரத தேசத்தை ஸ்ரீராமபிரானுக்கு முன்னும் அவருக்கு பின்னும் ஆட்சி செய்த   மாமன்னர்களின் வரலாறு மற்றும் அவர்கள் கற்றுத்தந்த நெறிமுறைகள்.

  1. மனதில் உறுதி வேண்டும்

நோய்த்தொற்று, நம் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு, அதைப்பற்றிய ஐயங்களுக்கு   விடை, அதைக் கடந்து வாழவேண்டிய முறை ஆகியவற்றைப் பற்றிய விளக்கம்.

  1. இராமாயணமென்னும் பக்தி வெள்ளம்

ஸ்ரீராமனின் நாமமும், சரித்ரமும் பக்தியை வளர்த்து, எப்படி நம் இல்லத்தில் ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்தும் என்ற விரிவுரை.

  1. தர்மம் – நேற்றும் இன்றும்

தொன்மையான தர்ம சாஸ்த்ரம், முக்காலும் உணர்ந்த ரிஷிகள் எழுதியவை.  அவற்றை இக்காலத்தில் கடைப்பிடிக்கும் முறை கற்போம்.

  1. தாய்தந்தை சிறியன் பெரியன் நம்பி பிரான்
  1. கோதையின் ரஹஸ்யங்கள்

கோதா உபநிஷத்,  ஆண்டாள் கீதை, நாச்சியார் ராமாயணம், சூடிக்கொடுத்தவள் பாகவதம்

  1. தன்வந்த்ரி மாஹாத்ம்யம், திருமலையில் உத்ஸவமும் ப்ரசாதமும், கோமாதா

7 உபன்யாசங்களும் ஒரே கார்டு டிரைவில் சலுகை விலையில்

Combo

Share this product

Additional information

Weight 0.23 kg
Product Mode

USB Card Drive, Downloads

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.