Vidura Neeti

Vidura Neeti

180.00

Duration: 12 / No. of CDs: 1

சிறு வயதில் நீதிக் கதைகள் கேட்டிருப்போம். மஹாபாரதத்தில் விதுரர் நமக்கு அது போன்ற பல நீதிகளை எடுத்துரைக்கிறார். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி விஜய் டிவி யில் சொன்ன “விதுர நீதி” பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்த நீதிகள் நமக்கு உதவும்.

SKU: N/A Categories: , , Tag:

Share this product

Additional information

Weight N/A
Product Mode

Audio CD, Downloads, Pendrive