Badrinath, Puri Jaganath and Dwarka Yatra DVD
Badrinath, Puri Jaganath and Dwarka Yatra DVD
$6.00
Duration: 6 / No. of CDs: 1
தீர்த்த யாத்திரைகள் செல்வதும், அந்தப் பயணங்களின் வழி நாம் கற்கும் பாடங்களும், பெரும் அனுபவங்களும் ஒவ்வொரு பக்தனுக்கு அவசியமானவை. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசத்தோடு அவருடன் சென்றவர்களின் யாத்திரைஅனுபவங்கள் அலாதியானவை. பத்ரிநாத், புரி ஜெகன்னாத், துவாரகா முதலிய இடங்களின் மாஹாத்ம்யம் அடங்கிய யாத்திரையின் வீடியோ தொகுப்பு.
Spiritrual journey to the divine abodes of the Supreme Lord situated at the North, East and West of Bharath
Additional information
Weight | N/A |
---|---|
Product Mode | Video DVD, Pendrive |
Related Products
Dasa Upanishad
Dasa UpanishadDuration: 70 / No. of CDs: 3
ஸநாதன ஹிந்து தர்மத்தின் முதன்மையான முக்கியமான அங்கம் இந்தப் பத்து உபநிஷத்துக்கள். அவற்றை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி நமக்கு விளக்குகிறார்.
One of the foremost authoritative text in Sanatana Hindu Dharma – Dasa Upanishad. The essence of the same got to the understanding of the common man
Note: There may be some disturbances/background noise in few episodes as it is an old recording.
-
$18.00Select options
Valmiki Ramayana
Valmiki Ramayanaவாழ்வை வளப்படுத்தும் ஶ்ரீராமனின் புண்யகதை. ராமாயணத்தை பலர் எழுதி இருக்கிறார்கள். ப்ரம்மாவின் அருளால் வால்மீகி மகரிஷி ராமாயணத்தை எழுதி லவ குசர்களுக்குப் போதித்தார். இதை நாம் மரபு படி ஒன்பது நாட்களில் கேட்போம்.
The story of Sri Rama to enrich our lives. Written by sage Valmiki and taught to Lava and Kusha by divine will. Let us listen to it in the traditional nine day method.
-
$12.00Select options
Pasurapadi Ramayanam
Pasurapadi RamayanamDuration: 36 / No. of CDs: 3
நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு உரை அருளிய ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீராமாயண கதையை ஆழவார்களின் செந்தமிழ் பாசுரங்களை கொண்டே தொகுத்தார். அதன் விளக்கம்.”.
The monumental epic Sri Ramayana through the prism of Azhwars devotional hymns as compiled by Swamy Periyavachanpillai.
-
$15.00Select options
Sri Vishnu Puranam
Sri Vishnu PuranamDuration: 18 / No. of CDs: 1
“எங்கும் நிறைந்த படைப்பாளி யார்?” என்று கேட்ட மைத்ரேயருக்கு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பெருமையை பராசர மஹரிஷி விளக்கிய புராண ரத்னம்.
Sage Parasara answers all the questions raised by Maithreya. Their conversation is Sri Vishnu Purana to our benefit.
-
$6.00Select options
Vidura Neeti Spl Edition
Vidura Neeti Spl EditionDuration: 164 / No. of CDs: 8
Listen to the profound Dharmas wonderfully explained by Vidura in Mahabharatha. This would be a guiding light to our daily life.
-
$48.00Select options
16m Petru Vaazhga
16m Petru VaazhgaDuration: 24 / No. of CDs: 1
“பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என்று கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பதினாறு செல்வங்கள் எவை ?
-
$6.00Select options