தூய்மையான மனம், மொழி, மெய் – Purity of Mind, Speech and Action (Download)
தூய்மையான மனம், மொழி, மெய் – Purity of Mind, Speech and Action (Download)
₹80.00
6 Hrs
Description
“தூய்மையான மனம் மொழி மெய்”
Purified mind, speech and body.
Additional information
Product Mode | Audio CD, Downloads |
---|
Related Products
Bhagavathathil Muthukkal
Bhagavathathil MuthukkalDuration: 9 / No. of CDs: 1
ஸ்ரீமத்பாகவதம் ஒரு கடல். அதிலுள்ள கதைகளாகிற முத்துக்களை தேடி கோர்த்துக் கொடுத்தால் கேட்டும் அணிந்தும் இன்புறலாம்.
Srimad Bagavatham is an ocean. Listen to the chosen stories that are precious pearls.
-
₹180.00Select options
Kannanin Padhai
Kannanin PadhaiDuration: 12 / No. of CDs: 1
ஸ்ரீராமனாக வாழுது காட்டி கண்ணன் உபதேசித்ததே கீதையின் பாதை. நாம் பயணம் செய்ய எளிதான மார்க்கம்.
Sri Krishna unfolds the righteous path followed by SriRama. His journey would inspire us to follow, pursue.
-
₹180.00Select options
Purusha Suktam
Purusha SuktamDuration: 10 / No. of CDs: 1
அனைத்து வேதங்களிலும் காணப்படும் ஒப்பற்ற பகுதி. பரம புருஷனான திருமாலின் சிறப்பை விளக்குவது. பெருமானின் திருமஞ்சனத்தின் போது ஓதப்படும் இதை பொருளறிந்து ஓதினால் சுவை கூடும்.
This text is a part of every branch of Veda. This is recited at Temples and at home during tirumanjanam to Perumal. Knowing meaning will add to our joy of recitation.
-
₹180.00Select options
Sri Vishnu Sahasranama Mahimai
Sri Vishnu Sahasranama MahimaiDuration: 15 / No. of CDs: 2
கலியுக தர்மம் நாம சங்கீர்த்தனம். திருமாலின் ஆயிரம் நாமங்களின் தொகுப்பு ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம். அதன் மகிமையை கேட்டால் நமக்கும் சங்கீர்த்தனத்தில் விருப்பம் வரும்.
The path for salvation in kaliyuga is Nama sankeerthanam. Know the significance and start singing.
-
₹340.00Select options
Valmiki Ramayana
Valmiki Ramayanaவாழ்வை வளப்படுத்தும் ஶ்ரீராமனின் புண்யகதை. ராமாயணத்தை பலர் எழுதி இருக்கிறார்கள். ப்ரம்மாவின் அருளால் வால்மீகி மகரிஷி ராமாயணத்தை எழுதி லவ குசர்களுக்குப் போதித்தார். இதை நாம் மரபு படி ஒன்பது நாட்களில் கேட்போம்.
The story of Sri Rama to enrich our lives. Written by sage Valmiki and taught to Lava and Kusha by divine will. Let us listen to it in the traditional nine day method.
-
₹340.00Select options
Bhakti
BhaktiDuration: 6 / No. of CDs: 1
ஹஇறைவனைப் பற்றிய அறிவு முதிர்ந்து அன்பு மிகுந்தால் அதுவே பக்தி. அதை புராணங்கள் ப்ரஹலாதன் மற்றும் ஆண்டாள் விளக்குவதே அழகு.
Knowledge about Brahmam ripens to be bhakthi. The puranas, Prahlada and Andal share their experience on Bhakthi for us to follow.
-
₹180.00Select options