General topics
-
₹1,200.00Select options
- Quick View
Kandukonden Ramanujarai
Kandukonden RamanujaraiDuration: 45 / No. of CDs: 12
-
₹1,200.00Select options
Nama Velvi
Nama VelviDuration: 100 / No. of CDs: 4
கலியின் பிடியில் இருந்து நம்மை காக்க வல்லது பகவானின் நாமசங்கீர்த்தனம். நாமமே ஒரு வேள்வி என்கிறார்கள். எப்படி ? அறிவோம் !
Know the meaning of the divine names of Bhagavan. In Kali, Nama Sankirtan is the simple and fruitful way of worship
-
₹500.00Select options
Spiritual Development
Spiritual DevelopmentDuration: 119 / No. of CDs: 5
நல்ல பக்தனாக ஆவது எப்படி ? எங்கே தொடங்குவது ? அடுத்த நிலைக்கு செல்வது எப்படி ? அடியாரின் நற்குணங்கள் எவை ? சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளுமா ? பக்தியின் அடிப்படைகளையும் வெவ்வேறு நிலைகளையும் அறிந்துகொள்ள இந்தச் சொற்பொழிவு தங்களுக்கு உதவும்.
Searching for a way for spiritual development ? Listen and enlighten yourself with the following discourses
-
₹750.00Select options
Sri Varadan 100 DVD
Sri Varadan 100 DVDDuration: 8 / No. of CDs: 2
அத்திகிரி அருளாளன் காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பெருமை பேசும் வீடியோ தொகுப்பு. வரதனின் அறிவோம் வாரீர் !
-
₹350.00Select options
Sri Venkatesvara Suprabhatam
Sri Venkatesvara SuprabhatamSri Venkatesvara Suprabhatam
Sri Venkatesvara SuprabhatamDuration: 43 / No. of CDs: 3
கௌசல்யா சுப்ரஜா ராமா… சுப்ரபாதம் கேட்டிருப்பீர்கள் ? அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா ?
Learn to worship the Lord of the Seven Hills through sacred hymns and stotras.
-
₹480.00Select options
Rishigalin Varalarum Upadesamum (Sages History and Teachings)
Rishigalin Varalarum Upadesamum (Sages History and Teachings)Rishigalin Varalarum Upadesamum (Sages History and Teachings)
Rishigalin Varalarum Upadesamum (Sages History and Teachings)Duration: 14 / No. of CDs: 1
நாம் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வு உண்டா ? இவற்றை நாம் மட்டும் தான் முதன்முதலில் அனுபவிக்கிறோமா ? இல்லவே இல்லை. ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் ஞான த்ருஷ்டியின் மூலமாக கலியுகத்தில் நாம் சந்திக்கும் சிக்கல்களுக்கு எல்லாம் எளிய தீர்வை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வும் வாக்கும் நமக்குச் சிறந்த பாடங்கள். தெரிந்து கொள்வோம் !
Learn about our divine sages and their unknown and hidden history
-
₹180.00Select options
Saranagati
SaranagatiDuration: 12 / No. of CDs: 1
கலியுகத்தில் ஸ்வாமி இராமானுஜர் காட்டிய வழி “சரணாகதி”. கீதையிலும் கண்ணன் “என்னையே சரணாகப் பற்று” என்று சரணாகதியை வலியுத்துகிறார். சரணாகதி மார்க்கத்தைப் பின்பற்றியே இன்றும் பல பக்தர்கள் வைணவ வாழ்க்கை முறையை கடைபபிடிக்கிறார்கள். சரணாகதி என்றால் என்ன ? உங்கள் வாழ்க்கையையே மாற்ற வல்லது இந்த உபன்யாசம். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமியின் வார்த்தைகளை கூர்ந்து கேளுங்கள்.
Surrender to the almighty and relax in solace
-
₹180.00Select options
Madhurastakam / Parankusastakam
Madhurastakam / ParankusastakamMadhurastakam / Parankusastakam
Madhurastakam / ParankusastakamDuration: 16 / No. of CDs: 1
கண்ணனிடம் அனநைத்துமே மதுரம் என்று ஸ்ரீவல்லபாசார்யர் உருகிப்பாடிய எட்டு ஸ்லோகங்கள். க்ருஷ்ண பக்தியின் உருவமாகவே போற்றப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் பராங்குசரின் பெருமை கூறும் எட்டு ஸ்லோகங்கள்.
Absorbed in Sri Krishna , Sri Vallabacharya sung these nectarine eight verses. swamy Namazhvar is the deity form of SriKrishna bhakti. Another eight verses on His glory.
-
₹180.00Select options
Thoodhu
ThoodhuDuration: 13 / No. of CDs: 1
இரு குழுக்களுக்கு பாலமாக இருப்பவன் தூதன். ஸ்ரீராம தூதர் ஆஞ்சனநயர், பாண்டவ தூதன் கண்ணன், ஆழ்வார்கள் தூதான பறைவைவள், நம் தூதர்களான ஆசார்யர்கள் ஆகியோரின் சுவையான வரலாறு.
A messenger, doota, bridges the gap between two gropups. Sri Rama doota Anjaneya, Pandava doota Sri Krishna, Azhwars’ doota birds, and our doota Acharyas. Listen to their significance.
-
₹180.00Select options
Naan Yaar?
Naan Yaar?Duration: 10 / No. of CDs: 1
நான் யார்? ஏன் பிறந்தேன் ? இறந்த பின் என்ன ஆகும் ? என் பிறவியின் பயன் என்ன ? இதைத் தெரிந்துகொள்ளாமல் இவ்வளவு காலம் சென்று விட்டதே? என்ன செய்வது ? எப்படி ஆரம்பிப்பது ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண வாருங்கள். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமியின் இவ் உபன்யாசத்தை கேட்டு வாழ்க்கை பாதை உயர்ந்து வளம் அடைந்தோர் பலர்.
Who am I? What is the purpose of my birth? What happens after death? Get answers to all these questions and let your life take a positive turn.
-
₹180.00Select options
Srinivasa Kalyanam
Srinivasa KalyanamDuration: 14 / No. of CDs: 1
கலியுக தெய்வமாக எந்த நாட்டில் உள்ளவரும் வழிபடும் ஸ்ரீநிவாஸரின் சுவை மிகுந்த திருக்கல்யாண வைபவத்தை பல கோணங்களில் கேட்டு மகிழ்வோம்!
The universal God Srinivasa is residing at the top of seven hills weds Sri Padmavathy. Lend your ears and participate in the celestial wedding.
-
₹180.00Select options