Mahabharata
Gitamrtam (Part 2)
Gitamrtam (Part 2)Bhagavad Gita (Adhyaya 4 to 9) in Tamil by Velukkudi Sri U. Ve. Ranganathan Swamy.
Available in USB Printed Card Drive and Downloads.
67 Lessons / 70 Hours / MP4 Video
-
₹1,150.00Select options
Gitamrtam (Part 1)
Gitamrtam (Part 1)Bhagavad Gita (Adhyaya 1 to 3) in Tamil by Velukkudi Sri U. Ve. Ranganathan Swamy. Available in USB Printed Card Drive and Downloads.
62 Lessons / 68 Hours / MP4 Video
-
₹1,150.00Select options
-
₹650.00₹500.00Select options - Quick View
மஹாபாரதம் – Mahabharatam
மஹாபாரதம் – Mahabharatamமஹாபாரதம் – Mahabharatam
மஹாபாரதம் – Mahabharatamபல்லாண்டுகள் படித்து அறிய வேண்டிய, 18 பர்வங்கள் கொண்ட பெரும் நூலின் முழுக் கதையையும் கருத்தையும், பழச்சாறு போல் எளிதில் சுவைக்க ஒரு வாய்ப்பு. கேட்போம், வேத வ்யாஸரின் அருள் பெறுவோம்.
A rare opportunity to listen to gist of all 18 parvas of this monumental work. Listen and get closer to the philosophy of Sage Veda Vyasa.
MP3 Audio | Tamil | 58 Hours
-
₹650.00₹500.00Select options
Virata Parva
Virata ParvaDuration: 14 / No. of CDs: 1
தடைகளும் சவால்களும் வாழ்க்கை நெடுகிலும் உண்டு. அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்குப் புராணங்கள் மூலம் ஆச்சார்யர்கள் சொல்லும் உபதேசங்கள் நமக்கு உதவும். மஹா பாரதத்தின் விராட பர்வம் அத்தகைய பதில்கள் கொண்டது. வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி நமக்காகவே அதை தெரிவு செய்து வழங்கியிருக்கிறார்.
Get devoid of worries and obstacles in life. Listen to Virata Parva, a portion not to be missed from Mahabharatha
-
₹180.00Select options
Vazhi Kaattum Mahabharatam
Vazhi Kaattum MahabharatamVazhi Kaattum Mahabharatam
Vazhi Kaattum MahabharatamDuration: 10 / No. of CDs: 1
நீண்ட நேர வேலை அலைச்சல் சோர்வு கடன். தீர்வு தான் என்ன? இதோ மஹாபாரதம் சில எளிய வழிகளை உங்களுக்காகவே கொடுத்திருக்கிறது. தவறாமல் கேளுங்கள்!
How to live in harmony and peace in this mundane life. The great epic Bharatha shows you the way
-
₹180.00Select options
Mahabharatathil Anu Geethai
Mahabharatathil Anu GeethaiMahabharatathil Anu Geethai
Mahabharatathil Anu GeethaiDuration: 10 / No. of CDs: 1
பகவத் கீதையில் கண்ணன் சொன்ன நீண்ட உபதேசங்களை அர்ஜுனன் மறந்து விடுகிறார். கண்ணன் மீண்டும் அதை சுருக்கி வேறு கொணத்தில் கூறுகிறார். அதுவே “அநு கீதை”. அர்ஜுனனுக்கு நன்றி கூறி கீதையின் சுருக்கத்தை கேட்போம்.
Due to the stress of the war, Arjuna couldn’t recollect complete Bhagavad Gita. On request, Krishna shortly gives the essence in Anu Geetha.
-
₹180.00Select options
Mahabharatil Manikkangal
Mahabharatil ManikkangalMahabharatil Manikkangal
Mahabharatil ManikkangalDuration: 10 / No. of CDs: 1
மஹாபாரதம் எண்ணற்ற கதைகளும், நீதிகளும் அடங்கிய வாழ்க்கை நெறிகாட்டி நூல். அவற்றுள் மானணிக்கங்கள் போன்ற சில முக்கியக் கதைகளை நமக்கு வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி தொகுத்தளிக்கிறார்.
Precious gems cost a lot. But these interesting stories from Mahabaratha with precious stories are availabe for a song.
-
₹180.00Select options
Vidura Neeti
Vidura NeetiDuration: 12 / No. of CDs: 1
சிறு வயதில் நீதிக் கதைகள் கேட்டிருப்போம். மஹாபாரதத்தில் விதுரர் நமக்கு அது போன்ற பல நீதிகளை எடுத்துரைக்கிறார். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி விஜய் டிவி யில் சொன்ன “விதுர நீதி” பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்த நீதிகள் நமக்கு உதவும்.
-
₹180.00Select options
Yaksha Prashnam
Yaksha PrashnamDuration: 18 / No. of CDs: 2
எது தர்மம் ? எது உண்மை ? எது சிறந்த வழி? என்று பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கெல்லம் தர்ம புத்திரர் வாயிலாக விடைககளை அறிய, கேளுங்கள்.
at is dharma? Which is the truth? Which way to follow? MAy question throng our minds. Listen to the interesting replies by Dharma puthra in this section.
-
₹340.00Select options