Video DVD
Kandukonden Ramanujarai
Kandukonden RamanujaraiDuration: 45 / No. of CDs: 12
-
$48.00Select options
Sri Varadan 100 DVD
Sri Varadan 100 DVDDuration: 8 / No. of CDs: 2
அத்திகிரி அருளாளன் காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பெருமை பேசும் வீடியோ தொகுப்பு. வரதனின் அறிவோம் வாரீர் !
-
$12.00Select options
Badrinath, Puri Jaganath and Dwarka Yatra DVD
Badrinath, Puri Jaganath and Dwarka Yatra DVDBadrinath, Puri Jaganath and Dwarka Yatra DVD
Badrinath, Puri Jaganath and Dwarka Yatra DVDDuration: 6 / No. of CDs: 1
தீர்த்த யாத்திரைகள் செல்வதும், அந்தப் பயணங்களின் வழி நாம் கற்கும் பாடங்களும், பெரும் அனுபவங்களும் ஒவ்வொரு பக்தனுக்கு அவசியமானவை. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசத்தோடு அவருடன் சென்றவர்களின் யாத்திரைஅனுபவங்கள் அலாதியானவை. பத்ரிநாத், புரி ஜெகன்னாத், துவாரகா முதலிய இடங்களின் மாஹாத்ம்யம் அடங்கிய யாத்திரையின் வீடியோ தொகுப்பு.
Spiritrual journey to the divine abodes of the Supreme Lord situated at the North, East and West of Bharath
-
$6.00Select options
Yuva Vikas DVD
Yuva Vikas DVDThis is the recording of a live program conducted for Youth. Lectures by Swamy on various topics with PowerPoint presentations, group discussion, presentation by students, question and answers were all so well received and appreciated. You can feel the resilience of these students in the quest of Atman and Paramatman. We are sure this video would help in spiritually moulding the next generation at home.
Video DVD | English | 8 Hours | 8 GB card drive
-
$13.00Select options
Saranagati
SaranagatiDuration: 12 / No. of CDs: 1
கலியுகத்தில் ஸ்வாமி இராமானுஜர் காட்டிய வழி “சரணாகதி”. கீதையிலும் கண்ணன் “என்னையே சரணாகப் பற்று” என்று சரணாகதியை வலியுத்துகிறார். சரணாகதி மார்க்கத்தைப் பின்பற்றியே இன்றும் பல பக்தர்கள் வைணவ வாழ்க்கை முறையை கடைபபிடிக்கிறார்கள். சரணாகதி என்றால் என்ன ? உங்கள் வாழ்க்கையையே மாற்ற வல்லது இந்த உபன்யாசம். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமியின் வார்த்தைகளை கூர்ந்து கேளுங்கள்.
Surrender to the almighty and relax in solace
-
$6.00Select options
Vidura Neeti Spl Edition
Vidura Neeti Spl EditionDuration: 164 / No. of CDs: 8
Listen to the profound Dharmas wonderfully explained by Vidura in Mahabharatha. This would be a guiding light to our daily life.
-
$48.00Select options
Srimad Bhagavatam
Srimad BhagavatamDuration: 14 / No. of CDs: 2
-
$12.00 – $18.00Select options