கோவில்கள் நேற்றும் இன்றும் நாளையும் – Temples Yesterday, Today and Tomorrow (Download)
கோவில்கள் நேற்றும் இன்றும் நாளையும் – Temples Yesterday, Today and Tomorrow (Download)
$3.00
8 Hrs
Description
“கோவில்கள் நேற்றும், இன்றும் , நாளையும். யோகம் ஓர் அறிமுகம் , நான் நல்லவனா ?
Temples – Yesterday, Today and Tomorrow,An introduction to Yogam,Am I a good Person?
Additional information
Product Mode | Audio CD, Downloads |
---|
Related Products
Bhagavatathil Vaazhkai Neri
Bhagavatathil Vaazhkai NeriDuration: 16 / No. of CDs: 1
பல்லாயிரனம் ஆண்டுகள் பழைமையான சாத்திரங்களும் புராணங்களும் இன்றைய நவீன வாழ்க்கைக்கு பயன்படுமா? போட்டி மிகுந்த வாழ்விற்கு எளிதான தீர்வுகளை ஸ்ரீமத் பாகவதம் நமக்குக் கொடுக்கிறது. கேட்டுப் பயன் அடையுங்கள்.
Are the ancient Puranas relevant to modern life. Listen and realize the eternal practicality of Srimad Bagavatham.
-
$6.00Select options
Vidura Neeti
Vidura NeetiDuration: 12 / No. of CDs: 1
சிறு வயதில் நீதிக் கதைகள் கேட்டிருப்போம். மஹாபாரதத்தில் விதுரர் நமக்கு அது போன்ற பல நீதிகளை எடுத்துரைக்கிறார். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி விஜய் டிவி யில் சொன்ன “விதுர நீதி” பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்த நீதிகள் நமக்கு உதவும்.
-
$6.00Select options
Naan Yaar?
Naan Yaar?Duration: 10 / No. of CDs: 1
நான் யார்? ஏன் பிறந்தேன் ? இறந்த பின் என்ன ஆகும் ? என் பிறவியின் பயன் என்ன ? இதைத் தெரிந்துகொள்ளாமல் இவ்வளவு காலம் சென்று விட்டதே? என்ன செய்வது ? எப்படி ஆரம்பிப்பது ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண வாருங்கள். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமியின் இவ் உபன்யாசத்தை கேட்டு வாழ்க்கை பாதை உயர்ந்து வளம் அடைந்தோர் பலர்.
Who am I? What is the purpose of my birth? What happens after death? Get answers to all these questions and let your life take a positive turn.
-
$6.00Select options
Bold and Honest Titles – Part 2
Bold and Honest Titles – Part 21. நவீன ஹிந்து
2. மந்திரங்கள் எதற்கு?
3. குழந்தை வளர்ப்பும் முதியோர் காப்பும்
4. கேள்வியும் பதிலும்
5. பாட்டும் கூத்தும்
6. கதையும் கருத்தும்
1 MP3 CD, 12 hours
-
$6.00Select options
Vazhi Kaattum Mahabharatam
Vazhi Kaattum MahabharatamDuration: 10 / No. of CDs: 1
நீண்ட நேர வேலை அலைச்சல் சோர்வு கடன். தீர்வு தான் என்ன? இதோ மஹாபாரதம் சில எளிய வழிகளை உங்களுக்காகவே கொடுத்திருக்கிறது. தவறாமல் கேளுங்கள்!
How to live in harmony and peace in this mundane life. The great epic Bharatha shows you the way
-
$6.00Select options
Sundara Kandam – Tamil
Sundara Kandam – Tamilமாதா சீதா தூதர் ஆஞ்சநேயர் ஆதிகாவியத்தின் ஸ்லோகங்கள் அசோகவனம் ஆழமான கருத்துகள் ஆகிய அனைத்துமே அழகாக அமைந்தபடியால் ராமாயணத்தின் இந்த பகுதிக்கு சுந்தர காண்டம் என்று பெயர். காரிய சித்தி கொடுக்கும் சுந்தர காண்டத்தை கேட்போம்.
-
$6.00Select options