ஏன்? ஏன்? ஏன்? – Dharma Sandeha (Download)
Description
“ஏன் ஏன் ஏன் ? ( தர்ம சந்தேகம் )”
Why? Why? Why? (Dharma Sandeha)
Related Products
Vidura Neeti
Vidura NeetiDuration: 12 / No. of CDs: 1
சிறு வயதில் நீதிக் கதைகள் கேட்டிருப்போம். மஹாபாரதத்தில் விதுரர் நமக்கு அது போன்ற பல நீதிகளை எடுத்துரைக்கிறார். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி விஜய் டிவி யில் சொன்ன “விதுர நீதி” பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்த நீதிகள் நமக்கு உதவும்.
-
$6.00Select options
Bhagavatathil Vaazhkai Neri
Bhagavatathil Vaazhkai NeriDuration: 16 / No. of CDs: 1
பல்லாயிரனம் ஆண்டுகள் பழைமையான சாத்திரங்களும் புராணங்களும் இன்றைய நவீன வாழ்க்கைக்கு பயன்படுமா? போட்டி மிகுந்த வாழ்விற்கு எளிதான தீர்வுகளை ஸ்ரீமத் பாகவதம் நமக்குக் கொடுக்கிறது. கேட்டுப் பயன் அடையுங்கள்.
Are the ancient Puranas relevant to modern life. Listen and realize the eternal practicality of Srimad Bagavatham.
-
$6.00Select options
Bold and Honest Titles – Part 1
Bold and Honest Titles – Part 11. மூட நம்பிக்கையும் முழு நம்பிக்கையும்
2. பிறப்பா? குணமா? தொழிலா?
3. திருக்குறள் கூறும் ஸநாதன தர்மம்
4. சங்கத் தமிழில் வைணவம்
5. ராமர் கடவுளா? மனிதரா?
6. ஸம்ஸ்க்ருத வேதம், தமிழ் வேதம் – இரு கண்கள்
1 MP3 CD, 19 hours
-
$6.00Select options
Srinivasa Kalyanam
Srinivasa KalyanamDuration: 14 / No. of CDs: 1
கலியுக தெய்வமாக எந்த நாட்டில் உள்ளவரும் வழிபடும் ஸ்ரீநிவாஸரின் சுவை மிகுந்த திருக்கல்யாண வைபவத்தை பல கோணங்களில் கேட்டு மகிழ்வோம்!
The universal God Srinivasa is residing at the top of seven hills weds Sri Padmavathy. Lend your ears and participate in the celestial wedding.
-
$6.00Select options
Purusha Suktam
Purusha SuktamDuration: 10 / No. of CDs: 1
அனைத்து வேதங்களிலும் காணப்படும் ஒப்பற்ற பகுதி. பரம புருஷனான திருமாலின் சிறப்பை விளக்குவது. பெருமானின் திருமஞ்சனத்தின் போது ஓதப்படும் இதை பொருளறிந்து ஓதினால் சுவை கூடும்.
This text is a part of every branch of Veda. This is recited at Temples and at home during tirumanjanam to Perumal. Knowing meaning will add to our joy of recitation.
-
$6.00Select options
Bhakti
BhaktiDuration: 6 / No. of CDs: 1
ஹஇறைவனைப் பற்றிய அறிவு முதிர்ந்து அன்பு மிகுந்தால் அதுவே பக்தி. அதை புராணங்கள் ப்ரஹலாதன் மற்றும் ஆண்டாள் விளக்குவதே அழகு.
Knowledge about Brahmam ripens to be bhakthi. The puranas, Prahlada and Andal share their experience on Bhakthi for us to follow.
-
$6.00Select options